புகழ்பெற்ற நூல், நூலாசிரியர்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர் என்ற பகுதி வருகிறது.

இப்பகுதியில் பெரும்பாலும் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC- Previous Year Questions

1. இராசராச சோழனுலா வைப் பாடியவர் 

(A) ஒட்டக்கூத்தர்  (B) புகழேந்திப் புலவர் (C) ஜெயங் கொண்டார் (D) குமரகுருபரர்

2. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்

(A) பிள்ளைப் பெருமாள் ஐயங்கர்  (B) கம்பர் (C) ஜெயங் கொண்டார் (D) குமரகுருபரர்

3. குமரகுருபரர் எழுதாத நூல் 

(A) கந்தர் கலிவெண்பா (B) மதுரைக் கலம்பகம் (C) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (D) நீதிநெறி விளக்கம்

(A) உமறுப் புலவர்  (B) கம்பர் (C) ஜெயங் கொண்டார் (D) குமரகுருபரர்

4. பொருத்துக: (பொருத்தப்பட்டுள்ளது)

திருமுருகாற்றுப்படை -   நக்கீரர்
பொருநராற்றுப்படை  -  முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை  -  நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை -   உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை  -  பெருங்கௌசிகனார்

புகழ்பெற்ற நூல், நூலாசிரியர்

இலக்கண நூல்கள் 

  • அகத்தியம் - அகத்தியர் 
  • தொல்காப்பியம் - தொல்காப்பியர் 
  • யாப்பருங்காலம் - அமிதசாகரர்
  • வீரசோழியம் - புத்தமித்திரர் 
  • நன்னூல்- பவணந்தி முனிவர் 
  • நேமி நாதம் - குணவீர பண்டிதர்
  • தண்டியலங்காரம்  - தண்டி
  • இலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்
  • இலக்கண கொத்து  -  சுவாமிநாத தேசிகர்
  • புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார்
  • மாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 

பதினெண்மேல்கணக்கு நூல்கள்

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். 

எட்டுத்தொகை:

  1.     நற்றிணை,
  2.     குறுந்தொகை,
  3.     ஐங்குறுநூறு,
  4.     பதிற்றுப்பத்து,
  5.     பரிபாடல்,
  6.     கலித்தொகை,
  7.     அகநானூறு,
  8.     புறநானூறு

 

எட்டுத்தொகை வகைகள்
பொருள் பாடல் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
அகம் (5) ஐங்குறுநூறு புறத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
குறுந்தொகை உப்பூரிக்குடி கிழார்  பூரிக்கோ
நற்றிணை பன்னாடு தந்த மாறன் வழுதி

அகநானூறு மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை நல்லந்துவனார் -
புறம்(2) புறநானூறு -
-
பதிற்றுப்பத்து  தெரியவில்லை  தெரியவில்லை
அகமும் புறமும் (1) பரிபாடல் -
-

அகநூல் (5)    

  1. ஐங்குறுநூறு (குறிஞ்சி-கபிலர்,முல்லை-பேயனார்,மருதம்-ஓரம்போகியார்,நெய்தல்-அம்மூவனார்,பாலை-ஓதலாந்தையார்)
  2. குறுந்தொகை
  3. நற்றிணை
  4. அகநானூறு
  5. கலித்தொகை  (குறிஞ்சி-கபிலர்,முல்லை-நல்லுருத்திரன்,மருதம்-மருதனிளநாகனார்,நெய்தல்-நல்லந்துவனார்,பாலை-பெருங்கடுங்கோ)

புறம் நூல் (2)    

  1. புறநானூறு
  2. பதிற்றுப்பத்து 

அகமும் புறமும் (1)   

  1.  பரிபாடல்

பத்துப்பாட்டு 

  1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
  2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
  3. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
  4. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
  5. மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை - பெருங் கௌசிகனார்
  6. குறிஞ்சிப் பாட்டு - கபிலர்
  7. முல்லைப்பாட்டு -  நப்பூதனார்
  8. பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
  9. நெடுநல்வாடை - நக்கீரர்
  10. மதுரைக் காஞ்சி -  மாங்குடி மருதனார்
பத்துப்பாட்டு வகைகள்
பொருள் பாட்டு பாடிய புலவர்கள் பாட்டுடைத் தலைவன்
ஆற்றுப்படை திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் கரிகாலன்
சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார் நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படை உருத்திரங்கண்ணனார் இளந்திரையன்
மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை பெருங்கௌசிகனார் நன்னன் சேய் நன்னன்
அகம் (3) குறிஞ்சிப்பாட்டு கபிலர்
ஆரிய அரசன் பிருகத்தன்
முல்லைப்பாட்டு நம்பூதனார் நெடுஞ்செழியன்
பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார் கரிகாலன்
புறம் (2) நெடுநல்வாடை நக்கீரர்
பாண்டியன் நெடுஞ்செழியன்
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியன்

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு "பதினெண்கீழ்க்கணக்கு" என்று வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன.   

அறநூல் -11: 

  1. நாலடியார் - சமண முனிவர்கள்
  2. நான்மணிக்கடிகை -  விளம்பிநாகனார்
  3. இன்னா நாற்பது - கபிலர்
  4. இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
  5. திரிகடுகம் - நல்லாதனார்
  6. ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார்
  7. பழமொழி நானூறு - முன்றுறையரையனார்
  8. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
  9. ஏலாதி - கணிமேதாவியார்
  10. முதுமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார்
  11. திருக்குறள் - திருவள்ளுவர்

அகநூல் - 6

1. ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
2. திணைமொழி ஐம்பது - மூவாதியார்
3. ஐந்திணை எழுபது - கண்ணன் சேந்தனார்
4. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
5. கைந்நிலை - புல்லங்காடனார்
6. கார் நாற்பது - மதுரைக் கண்ணங் கூத்தனார்

புறநூல் -1 

  1. களவழி நாற்பது - பொய்கையார்

ஐம்பெருங்காப்பியங்கள்: 

 1) சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் 

2) மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் 

3) சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர் 

4) வளையாபதி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை

5) குண்டலகேசி - நாதகுத்தனார் 

ஐஞ்சிறுகாப்பியங்கள்: 

 1. சூளாமணி - தோலாமொழித் தேவர் 

 2. நீலகேசி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை

 3. உதயண குமார காவியம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை

4. நாக்குமார காவியம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை 

5. யசோதர காவியம் - வெண்ணாவலூருடையார் வேள்

TNPSC - Group2,Group4 - General Tamil

நூல்கள் 

  • கம்பராமாயணம் - கம்பர்
  • கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
  • திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி முனிவர்
  • நளவெண்பா - புகழேந்தி புலவர்
  • வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
  • சீறாப்புராணம் - உமறுப்புலவர்
  • திருப்பாவை - ஆண்டாள்
  • பெரியபுராணம் - சேக்கிழார்
  • கந்தபுராணம் - கச்சியப்பர் 
  • உலகநாதர் - உலக நீதி 
  • அதிவீரராம பண்டிதர் - வெற்றி வேற்கை, நைடதம் 
  • ஹரிசந்திர புராணம் - வீரகவிராயர்
  • சிவஞானபோதம் - மெய்கண்டார்
  • திருப்புகழ் - அருணகிரி நாதர்
  • பஞ்ச தந்திர கதைகள் - தாண்டவராய முதலியார்

நிகண்டுகள்

தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப் பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.

நிகண்டுகளில் பழமையானது சேந்தன் திவாகரம். இதன் ஆசிரியர் திவாகரர். இவற்றில் சிறப்பானது மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

  • பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர் கயாதார் 
  • சிந்தாமணி நிகண்டு - வைத்திய லிங்கர்
  • பொதிகை நிகண்டு - சாமிநாத கவி
  •  திவாகர நிகண்டு - திவாகர முனிவர்
  • ஆசிரிய நிகண்டு - ஆண்டிப்புலவர் 
  •  பிடவ நிகண்டு - ஒளவையார் 
  • சூடாமணி நிகண்டு - மண்டலபுருடர்  

அகரமுதலி

வீரமாமுனிவர்

  • வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி. 
  • தமிழ் - இலத்தீன் அகராதி, 
  • இலத்தீன் - தமிழ் அகராதி, 
  • தமிழ் - பிரெஞ்சு அகராதி, 
  • பிரெஞ்சு - தமிழ் அகராதி, 
  • போர்த்துக்கீசிய - இலத்தீன் தமிழ் அகராதி

பிற அகரமுதலிகள்

  • தமிழ் - தமிழ் அகராதி - லெவி - ஸ்பால்டிஸ்
  • தமிழ்ச் சொல்லகராதி - யாழ்ப்பாணம் கதிரை வேலனர் 
  • தமிழ்ப் பேரகராதி - குப்புசாமி
  • படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலி (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ அகராதி) - இராமநாதன் 
  • தமிழ் - ஆங்கிலப் பேரகராதி - வின்சுலோ 
  • தமிழ் - தமிழ் அகரமுதலி - மு. சண்முகம்
  • இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி - தமிழ் லெக்சிகன்
  • தேவநேயப் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி(படங்களைத் தந்த இரண்டாவது அகரமுதலி)
  • முழுமையாகக் கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் தமிழ் அகரமுதலி கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
  • அபிதான சிந்தாமணி இலக்கியச் செய்திகளோடு அரிய அறிவியல் துறைப் பொருள் - சிங்காரவேலனார் 
  •  மணவை முஸ்தபா - அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல்

    ஆழ்வார்கள் - 12 

    பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் - முதலாழ்வார்கள்  

    நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - 12 ஆழ்வார்கள் 

    தொகுத்தவர் - நாத முனிகள்

    1. பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி
    2. பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி
    3. பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி
    4. மதுரகவியாழ்வார் 
    5. பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு
    6. ஆண்டாள் -  திருப்பாவை, நாச்சியார் திருமொழி
    7.  திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் பதிகம்
    8. திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமடல், சிறிய திருமடல்,பெரிய திருமொழி,திருகுறுந்தாண்டகம்,திருநெடுந்தாண்டகம்
    9. திருமழிசை ஆழ்வார் - திருச்சந்த விருத்தம்
    10. தொண்டரடிப் பொடி ஆழ்வார் - திருமாலை
    11. நம்மாழ்வார் - திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி,திருவிருத்தம்,திருவாய்மொழி
    12. குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி, முகுந்த மாலை

    ஔவையார்

    • ஆத்திசூடி
    • கொன்றைவேந்தன்
    • மூதுரை
    • நல்வழி
    • விநாயகரகவல்
    • ஞானக்குறள்
    • அசதிக்கோவை

    கம்பர் 

    • சரசுவதி அந்தாதி 
    • சட கோபரந்தாதி 
    • அற்புத திருவந்தாதி 
    • திருக்கை வழக்கம் 
    • சிலை எழுபது 
    • ஏர் எழுபது 
    • கம்பராமாயணம்

     திருத்தக்கதேவர்

    • சீவகசிந்தாமணி 
    • நரி விருத்தம் 

    காரைக்கால் அம்மையார் 

    • அற்புத திருவந்தாதி
    • திருவாலாங்காட்டு மூத்த திருபபதிகம்
    • திரு இரட்டை மணிமாலை

    சேக்கிழார்

    •  பெரியபுராணம் 
    • திருத்தொண்டர் புராண சாரம்
    • திருப்பதிகக்கோவை
    சேக்கிழார் பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்  - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    சேக்கிழார் புராணம் - உமாபத சிவாச்சியார்

    பரஞ்ஜோதி முனிவர்

    • திருவிளையாடற்புராணம் 
    • வேதாரணிய புராணம் 
    • திருவிளையாடல் போற்றி கலிவெண்பா 
    • மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி

    கணிமேதாவியார்

    •  ஏலாதி 
    • திணைமாலை நூற்றைம்பது 

     வீரமாமுனிவர்

    •  தேம்பாவணி 
    • ஞானோபதேசம்
    • பரமார்த்த குரு கதை
    • சதுரகாதி
    • திருக்காவலூர் கலம்பகம்
    •  கலம்பகம் அம்மானை
    • சித்தேரி அம்மன் அம்மானை
    • தொன்னூல் விளக்கம் 
    • கொடுந்தமிழ் விளக்கம் 
    •  வேதவிளக்கம்
    • வேதியர் ஓழுக்கம்
    • ஞானக்கண்ணாடி
    •  வாமன் கதை

    உமறுப்புலவர்

    •  சீறாப்புராணம்
    • முதுமொழிமாலை 
    • திருமண வாழ்த்து 
    • சீதக்காதி நொண்டி நாடகம் 
    • குருமண வாழ்த்து

    H.A.கிருஷ்ணப்பிள்ளை 

    • இரட்சண்ய யாத்ரிகம் 
    • இரட்சண்ய குறள் 
    • இரட்சண்ய மனோகரம் 
    • போற்றித் திருவகவல்
    • இரட்சண்ய சமய நிர்ணயம்

      சிற்றிலக்கியங்கள் - 96 வகை

      • திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர் 
      • கலிங்கத்துப்பரணி - ஜெயங் கொண்டார்  
      • முத்தொள்ளாயிரம் -  ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
      • தமிழ் விடு தூது - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
      • நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
      • விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர் 
      • முக்கூடற்பள்ளு - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
      • காவடிச்சிந்து - அண்ணாமலை ரெட்டியார்
      • திருவேங்கடத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கர்
      • முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் - குமர குருபர சுவாமிகள்
      • பெத்தலகேம் குறவஞ்சி - தஞ்சை வேதநாயக சாத்திரி
      • அழகர் கிள்ளை விடு தூது - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை
      •  இராசராச  சோழன் உலா - ஒட்டக்கூத்தர்

       திரிகூடராசப்ப கவிராயர் 

      • திருக்குற்றாலக் குறவஞ்சி 
      • திருக்குற்றால கோவை
      • திருக்குற்றால உலா
      • திருக்குற்றாலக்பிள்ளைத் தமிழ் 
      •  திருக்குற்றாலத்தல புராணம்

      ஜெயங் கொண்டார் 

      • கலிங்கத்துப் பரணி 
      • இசையாயிரம்
      • உலாமடல்

      ஒட்டக்கூத்தர் 

      • மூவருலா (1. விக்கிரம சோழன் 2. இரண்டாம் குலோத்துங்கன் 3. இரண்டாம் இராசராசன் )
      • உத்திரகாண்டம் - 7ம் காண்டம், கம்பராமாயணம் 
      • தக்கயாகப் பரணி 
      • குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் 

      அண்ணாமலை ரெட்டியார்

      • காவடிச்சிந்து
      • சங்கரன்கோவில்  திரிப்பந்தாதி
      • கருவை மும்மணிக்கோவை

      குமர குருபர சுவாமிகள் 

      • முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் 
      • கந்தர் கலிவெண்பா
      • மதுரைக் கலம்பகம்
      • மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் 
      • சகலா கலா வல்லி மாலை 
      • நீதி நெறி விளக்கம்
      • திருவாருர் நாண்மணி மாலை 
      • சிதம்பரச் செய்யுள் கோவை 

      தஞ்சை வேதநாயக சாத்திரி

      • பெத்தலகேம் குறவஞ்சி

      பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை

      • அழகர் கிள்ளை விடு தூது
      • மும்மணிக்கோவை
      • யமகவந்தாதி
      • தேவையுலா
      • தென்றல் விடு  தூது
      • வளமடல்

      இராவ்பகதூர்  பெ.சுந்தரம் பிள்ளை

      • மனோன்மணியம்
      • திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
      • நூற்றொகை விளக்கம்

       காளமேகப்புலவர்

      • தனிப்பாடல் திரட்டு - சில பாடல்
         

       தனிப்பாடல் திரட்டு

      • தொகுத்தவர்  - சந்திரசேகர கவிராசப் பண்டிதர்
      • தொகுப்பித்தவர் -  இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
         

       அழகிய சொக்கநாதப்புலவர்

      • காந்தியம்மை பிள்ளைத் தமிழ்
      • காந்தியம்மை அந்தாதி 

      நாயன்மார்கள் - 63 பேர்

      சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி

      சைவத் திருமுறைகள் - 12

      சைவத் திருமுறைகள் பாடிய புலவர்கள் பாடல்கள்
      1,2,3
      திருஞானசம்பந்தர் தேவாரம்
      4,5,6
      திருநாவுக்கரசர்(அப்பர்) தேவாரம்
      7
      சுந்தரர் தேவாரம்
      8
      மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவை
      9
      புலவர் பலர்
      திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
      10
      திருமூலர் திருமந்திரம்  
      11
      புலவர் பலர் பாடல் பல
      12
      சேக்கிழார்  பெரியபுராணம்


      மாணிக்கவாசகர்

      • திருவாசகம்
      • திருக்கோவை
      • திருவெம்பாவை

      சுந்தரர்

      • திருத்தொண்டத்தொகை 

      நாட்டுப்புற இலக்கியம்

      நாட்டுப்புறப் பாடல்  (link)

      • மு. அருணாசலம் - காற்றிலே மிதந்த கவிதை 
      • கருணானந்த சுவாமிகள் - பவளக்கொடி மாலை 
      • தாண்டவராய முதலியார் - கதாமஞ்சரி 
      • லாரி வெளியீடு - பழமொழிகள் 
      • அருணாசல முதலியார் - இரு சொல் அலங்காரம் 
      • அன்னகாமு - ஏட்டில் எழுதாக் கவிதைகள்
      • கி.வா.ஜ -  நாடோடி இலக்கியம், மலையருவி
      • நா.வானமாமலை - வீரபாண்டிய, காத்தவராய, முத்துப்பட்டன் கதைப்பாடல்கள் 
      • தமிழண்ணல் - தாலாட்டு 
      • ஆறு.அழகப்பன் - தாலாட்டு ஐநூறு
      • அழ.வள்ளியப்பா - பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள் 
      • டி.என்.சுப்பிரமணியம் - காட்டுமல்லிகை 
      • தூரன் - காற்றிலே வந்த கவிதை  
      • ச.வே.சுப்பிரமணியன் - தமிழில் விடுகதைகள் 
      • மணலிசோமன்,மெ.சுந்தரம் - நாட்டுப்புறப் பாடல்கள்

      சுப்ரமணிய பாரதியார் 

      • கண்ணன் பாட்டு 
      • குயில் பாட்டு 
      • பாஞ்சாலி சபதம் 
      • பாப்பா பாட்டு 
      • விநாயகர் நான்மணிமாலை 
      • வேதாந்தப் பாடல்கள் 
      • ஞானரதம், 
      • சந்திரிகையின் கதை
      • நவதந்திர கதைகள்
      • தராசு 
      • புதிய ஆத்திசூடி
      • தேசிய கீதம்

      பாரதிதாசன் 

      • பாண்டியன் பரிசு, 
      • குடும்ப விளக்கு
      • அழகின் சிரிப்பு, 
      • இருண்ட வீடு 
      • தமிழயக்கம் 
      • மணிமேகலை வெண்பா 
      • இசையமுது 
      • கண்ணகி புரட்சிக் காப்பியம் 
      • தமிழச்சியின் கத்தி 
      • குறிஞ்சித் திட்டு 
      • சேர தாண்டவம் 
      • எதிர்பாராத முத்தம்
      • பெண்கல்வி 
      • எங்கள் தமிழ்
      • சஞ்சீவி பர்வதத்தின் காதல்
      • முதியோர் காதல்
      • பிசிராந்தையார்
      • படித்த பெண்கள் 
      • கிளையினுள் பாம்பு

      புலவர் குழந்தை

      • இராவண காவியம், 
      • காமஞ்சரி,
      •  தீரன் சின்னமலை

      திருமண செல்வகேசவராய முதலியார் - அபிநவ கதைகள்

      பத்திரகிரியார் - மெய்ஞ்ஞானப்புலம்பல்

      வ.உ.சிதம்பரம் பிள்ளை

      • மெய்யறம்
      • மெய்யறிவு

      சச்சிதானந்தன்

      • தமிழ் பசி
      • ஆனந்தத்தேன் - கவிதை
      • அன்னபூரணி - புதினம்
      • யாழ்பாணக்காவியம்

      அழ.வள்ளியப்பா

      • மலரும் உள்ளம்
      • பாப்பாவுக்கு பாட்டு

      கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 

      • பசுவும் கன்றும் -தோட்டத்தில் மேயுது 
      • மலரும் மாலையும் 
      • காந்தரூள் சாலை
      • அழகம்மை ஆசிரிய விருத்தம்
      • குழந்தைச் செல்வம்
      • மருமக்கள் வழி மான்யம் 
      • உமர் கய்யாம் பாடல்கள் 
      • ஆசிய ஜோதி

      திரு.வி. கல்யாண சுந்தரனார் 

      • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், 
      • முருகன் அல்லது அழகு, 
      • பெண்ணின் பெருமை
      • பொதுமை வேட்டல் 
      • கிறிஸ்த்துவின் அருள் வேட்டல் 
      • தமிழ்த் தென்றல் 
      • வாழ்க்கை துணை நலம் 
      • உரிமை வேட்கை 

      நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை 

      •  என் கதை
      • மலைக்கள்ளன்
      • தமிழ் வேந்தன்
      • அன்பு செய்த அறம்
      • அவளும் அவனும்
      • சங்கொலி 
      • தமிழ்த்தேன் 
      • மணிக் கண்ணன்
      • கவிதாஞ்சலி 
      • தமிழன் இதயம்
      • காந்தி அஞ்சலி

      முடியரசன் 

      • பூங்கொடி 
      • வீரகாவியம் 
      • மனிதனை தேடுகிறேன் 
      • காவிரிப்பாவை 
      • நெஞ்சு பொருக்குதில்லையே 
      • முடியரசன் கவிதைகள் 
      • புதியதொரு விதி செய்வோம்

      வாணிதாசன் 

      • தமிழச்சி 
      • கொடி முல்லை 
      • தொடுவானம் 
      • எழிலோவியம் 
      • பொங்கல் பரிசு 
      • இன்ப இலக்கியம் 
      • தீர்த்த யாத்திரை
      • குழந்தை இலக்கியம்

      சுரதா

      • தேன்மழை 
      • துறைமுகம் 
      • அமுதும் தேனும்
      • சாவின் முத்தம் - முதல் நூல்
      •  உதட்டில் உதடு, 
      • பட்டத்தரசி, 
      • அமுதும் தேனும்
      • வார்த்தை வாசல் 
      • சிக்கனம்
      • அவை அடக்கம் 
      • துறைமுகம்
      • சுவரும் சுண்ணாம்பும்
      • சுரதாவின் கவிதைகள்

      கண்ணதாசன் 

      • அர்த்தமுள்ள இந்துமதம் 
      • ஆட்டணத்தி ஆதிமந்தி
      • மாங்கனி 
      • தைப்பாவை 
      • சேரமான் காதலி 
      • இயேசு காவியம் 
      • வனவாசகம் 
      • சேரமான் காதலி 
      • வேலங்குடித் திருவிழா 

      தேவநேயப் பாவாணர் - நாற்பத்துமூன்று நூல்

      • தமிழ் வரலாறு, 
      • முதல் தாய்மொழி, 
      • தமிழ்நாட்டு விளையாட்டுகள், 
      • தமிழர் திருமணம், 
      • வடமொழி வரலாறு, 
      • தமிழர் மதம், 
      • மண்ணிலே விண், 
      • பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 
      • உயர்தரக் கட்டுரை இலக்கணம், 
      • சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், 
      • திருக்குறள் மரபுரை 

      பாவலரேறு பெருஞ்சித்திரனார்

      • கனிச்சாறு (அன்னை மொழியே), 
      • ஐயை, 
      • கொய்யாக்கனி, 
      • பாவியக்கொத்து, 
      • எண் சுவை எண்பது, 
      • மகபுகு வஞ்சி, 
      • அறுபருவத் திருக்கூத்து, 
      • கனிச்சாறு (3 தொகுதி)
      • நூறாசிரியம், 
      • கற்பனை ஊற்று, 
      • உலகியல் நூறு, 
      • பள்ளிப் பறவைகள் - குழந்தைப்பாடல் (ஓய்வும் பயனும்)

      இரா.இளங்குமரனார்.

      • இலக்கண வரலாறு, 
      • தமிழிசை இயக்கம், 
      • தனித்தமிழ் இயக்கம், 
      • பாவாணர் வரலாறு, 
      • குண்டலகேசி உரை, 
      • யாப்பருங்கலம் உரை, 
      • புறத்திரட்டு உரை, 
      • திருக்குறள் தமிழ் மரபுரை, 
      • காக்கைப் பாடினிய உரை, 
      • தேவநேயம்

      எழில்முதல்வன்

      • இனிக்கும் நினைவுகள், 
      • எங்கெங்கு காணினும், 
      • யாதுமாகி நின்றாய் 
      • புதிய உரைநடை

      அதிவீரராம பாண்டியர்

      • நைடதம், 
      • லிங்கபுராணம், 
      • வாயு சம்கிதை, 
      • திருக்கருவை அந்தாதி, 
      • கூர்ம புராணம் 
      • வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை 

      அயோத்திதாசப் பண்டிதர்

      •  புத்தரது ஆதிவேதம் என்னும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதினார்.
      • ஆதிவேதத்தைப் பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் துணையுடன் எழுதியுள்ளார். 
      • இந்திரதேச சரித்திரம்

      இராமலிங்க அடிகள் என்னும் வள்ளலார்

      • வடிவுடை மாணிக்கமாலை 
      • திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது, எழுத்தறியும் பெருமான் மாலை 
      • சென்னையிலுள்ள கந்தகோட்டத்து இறைவன் மீது - பாடல்களின் தொகுப்பே தெய்வமணிமாலை

      வள்ளலார் பதிப்பித்த நூல்கள்

      •     சின்மய தீபிகை
      •     ஒழிவிலொடுக்கம்
      •     தொண்டமண்டல சதகம்

      இயற்றிய உரைநடை நூல்கள்

      •     மனுமுறை கண்ட வாசகம்
      •     ஜீவகாருண்ய ஒழுக்கம் 
      •     திருவருட்பா ( ஆறு திருமுறைகள் )

      தாராபாரதி  

      • புதிய விடியல்கள், 
      • இது எங்கள் கிழக்கு, 
      • தாராபாரதி கவிதைகள் 
      • விரல் நுனி வெளிச்சங்கள்

      உ. வே. சாமிநாதர் பதிப்பித்த நூல்கள் 

      • எட்டுத்தொகை - 8
      • பத்துப்பாட்டு -10
      • சிலப்பதிகாரம் - 1
      • மணிமேகலை - 1
      • சீவகசிந்தாமணி -1
      • புராணங்கள் - 12 
      • உலா - 9
      • கோவை - 6
      • தூது - 6
      • வெண்பா நூல்கள் - 13
      • அந்தாதி - 3 
      • பரணி -2
      • மும்மணிக்கோவை - 2
      • இரட்டைமணிமாலை - 2
      • பிற பிரபந்தங்கள் - 4

      மேலும் சில

      நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் - முனைவர் சேதுமணி மணியன்

      தவறின்றித் தமிழ் எழுதுவோம் - மா. நன்னன்

      பச்சை நிழல்- உதயசங்கர்

       புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

      அதோ அந்தப் பறவை போல - ச. முகமது அலி

      உலகின் மிகச்சிறிய தவளை - எஸ்.ராமகிருஷ்ணன்

      நெல்லை சு.முத்து - அறிவியல் ஆத்திசூடி

      சொல்லத் துடிக்குது மனசு -  வீ. கே. டி. பாலன்

      நீலவன் - முத்து கதைகள் 

      க.கௌ.முத்தழகர் - அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள்

      ஓவியர் ராம்கி - மரியாதைராமன் கதைகள்

      கழனியூரன் - தாத்தா பாட்டி சொன்ன கதைகள்

      கருத்துரையிடுக

      0 கருத்துகள்
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

      Top Post Ad