About Us

எல்லார்க்கும் வணக்கம் நண்பர்களே,

'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்றார் ஔவையார்.

நான் மணிமேகலா, உங்களுடன் படித்ததைப் பகிர்வதில் மகிழ்ச்சி.

தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனை வளம், கலைவளம், பண்பாட்டுவளம்,அறிவியல்வளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்றமொழியாக ஒளிர்வது நமது தாய்மொழியாம் தமிழே!

தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழராகிய நமது கடமையாகும்.

  • தமிழ் இலக்கணம் பற்றி அறிய எளிய முறையில் படங்களுடன் முழு விளக்கங்களும்,
  • தமிழ் இலக்கியம் தொடர்பான சிந்தனைகளும்,
  • சமய முன்னோடிகள் வரலாறும் கருத்தும்,
  • தமிழ் சான்றோர்கள் தொண்டும் பண்பாடும்

ஆகிய செய்திகளை வரக்கூடிய நாட்களில் உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.

தமிழைப் பற்றி தெரிந்ததும்,தெரியாததும் இங்கே கற்றுக் கொள்ளலாம்.

படித்ததை நினைவுகூர்க.

உங்களிடம் ஏதேனும் வினவல்கள், பரிந்துரை, கருத்துகள் இருந்தால் அல்லது வணக்கம் சொல்ல விரும்பினால், தயவுசெய்து பின்வரும் முகவரியில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ninaivukurga@gmail.com

facebook 

கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Mam Thank you for sharing this valuable contents. It really helps me for preparing my TNPSC and College semester exams

    பதிலளிநீக்கு
  2. ஓரெழுத்து ஒரு மொழி குறித்த தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு

Please share your valuable comments