இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் தொடரும் தொடர்பும் அறிதல் - இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் என்ற பகுதி வருகிறது.
சான்றோர்களின் மேற்கோள்கள் - தமிழ் இலக்கிய, இலக்கணம் (link)
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்/ ஆசிரியர்கள் பகுதியில் பெரும்பாலும் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.
பாடத்தலைப்புகள்(toc)
தமிழ் சான்றோர்களின் சிறப்புப் பெயர்கள்
திருவள்ளுவர்
- தெய்வப்புலவர்
- நான்முகனார்
- மாதானுபங்கி
- செந்நாப்போதர்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
- நாயனார்
- தேவர்
- முதற்பாவலர்
கம்பர்
- கவிச்சக்கரவர்த்தி,
- கல்வியிற் பெரியவர்
கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்படுபவர்- எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
நவீனக் கம்பர் என்று அழைக்கப்படுபவர் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை
சேக்கிழார்
- தொண்டர் சீர்பரவுவர்
- அருண் மொழித் தேவர்
- உத்தம சோழன் பல்லவராயன் (குலோத்துங்கனால் அழைக்கப்பட்டவர்)
- தெய்வச் சேக்கிழார்
ஒட்டக்கூத்தர்
- கவிராட்சசன்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பாவலரேறு,
- தற்கால நக்கீரர்
தேவநேயப் பாவாணர்
- மொழிஞாயிறு,
- செந்தமிழ்ச் செல்வர்,
- செந்தமிழ் ஞாயிறு,
- தமிழ்ப்பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்கள்
வெ. இராமலிங்கனார்
- ஆட்சி மொழிக் காவலர்,
- நாமக்கல் கவிஞர்
- அரசவை கவிஞர்
- காந்திய கவிஞர்
திருஞான சம்பந்தர்
- ஆளுடைப் பிள்ளை
- திராவிட சிசு (ஆதிசங்கரரால் அழைக்கப்பட்டவர்)
- காழி வள்ளல்
திருநாவுக்கரசர்
- ஆளுடைய அரசர்
- மருள் நீக்கியார்(இயற்பெயர்)
- அப்பர் (திருஞான சம்பந்தரால் அழைக்கப்பட்டவர்)
- மருள் நீக்கியார்
- தரும சேனர்(சமண சமயத்தில் சேர்ந்து)
- வாகீசர்
- தாண்டக வேந்தர்
சுந்தரர்
- ஆளுடைய நம்பி
- நம்பி ஆரூரர்(இயற்பெயர்)
- தம்பிரான் தோழர் (சிவபெருமான் இவரைத் தன் தோழராக)
- வன் தொண்டர் (இறைவனால்)
மாணிக்கவாசகர்
- அழுது அடியடைந்த அன்பர்
- திருவாதவூரார்
குலசேகர ஆழ்வார்
- சேரர் கோன்
ஆண்டாள்
- கோவை மணாட்டி, முல்லைப் பிராட்டி
- கோதை, வைணவம் தந்த செல்வி
- சூடிக் கொடுத்த சுடர்கொடி
விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர்- பெரியாழ்வார்
விப்ர நாரயணர் என்று அழைக்கப்பட்டவர்- தொண்டரடிப் பொடி ஆழ்வார்
நம்மாழ்வார்
- வேதம் தமிழ் செய் மாறன்
- பராங்குசன்
- தமிழ் மாறன்
- சடகோபன்
சீத்தலை சாத்தனார்
- தண்டமிழ் ஆசான்
- சாத்தன் நன்னூற் புலவர் (இளங்கோவடிகளால்)
வீரமாமுனவர்
- கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
- தைரியநாதர்
கா.நமசிவாயம்
- பாடநூல் ஆசிரியர்
- பைந்தமிழ் ஆசான்
அறிஞர் அண்ணா
- தென்னாட்டு பெர்னாட்ஷா - கல்கியால் அழைக்கப்பட்டவர்
- தென்னாட்டுக் காந்தி
- பேரறிஞர்
சுப்பிரமணிய பாரதியார்
- விடுதலைக்கவி,
- தேசியக்கவி,
- மகாகவி,
- பாட்டுக்கொரு புலவன்,
- சிந்துக்குத் தந்தை
- புதுக்கவிதையின் தந்தை
- ஷெல்லிதாசன்
- தற்கால தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி
- நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா
- முன்னறி புலவர்
சுப்புரத்தின பாரதிதாசன்
- பாவேந்தர்
- இயற்கைக் கவிஞர்
- புரட்சிக் கவிஞர் - அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர்.
- பகுத்தறிவுக் கவிஞர்
மேலும் சில
உலக சிறுகதையின் தந்தை - வால்டர் ஸ்காட்.
முதற்சித்தர் - திருமூலர்
சந்தக்கவிமணி - தமிழழகனார்
தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத் தலைமை ஆசிரியர், நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி
கவிமணி - தேசிக விநாயகம் பிள்ளை
குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
சொல்லின் செல்வர் (இலக்கியம் ) - இரா. பி. சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வர் (கம்பராமாயணம்) , சுந்தரன் - அனுமன்
சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்
அதிவீரராம பாண்டியர் - சீவலமாறன்
மூதறிஞர், அரசியல் சாணக்கியர் - இராஜாஜி
பேரறிஞர் - அண்ணாதுரை
பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
தசாவதானி - செய்குத் தம்பியார்
இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விசுவநாதம்
பண்டிதமணி - மு.கதிரேசன் செட்டியார்
திருக்குறளார் - வி.முனுசாமி
ஆசுகவி - வீரகவிராயர்
பேயார் - காரைக்காலமைய்யார்
குறிஞ்சிக் கோமான் - கபிலர்
தமிழ்நாட்டின் மாப்பொஸான் - ஜெயகாந்தன்
சிறுகதையின் திருமூலர் - மௌனி
படிமக் கவிஞர் (கவிக்கோ) - அப்துல் ரகுமான்
இந்திய சினிமாவின் தந்தை - தாதா சாகிப் பால்கே
காவடி சிந்துக்குத் தந்தை, அண்ணாமலை கவிராஜன் - அண்ணாமலை செட்டியார்
ஆசிய ஜோதி - நேரு
பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயணகவி
தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை - காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர்
இந்திய நூலகத் தந்தை - சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்
டாக்டர் சலீம் அலி - இந்தியாவின் பறவை மனிதர்
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
கவிஞாயிறு - தாராபாரதி
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- அழகிய மணவளதாசர்
- தெய்வக்கவிஞர்
- திவ்வியகவி
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- சிறுகதையின் தந்தை
- தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
- வரலாற்று நாவல் தந்தை
வ.உ.சிதம்பரம் பிள்ளை
- செக்கிழுத்த செம்மல்,
- கப்பலோட்டிய தமிழன்
- தென்னாட்டுத் திலகர்
ஈ.வே. ராமசாமி
- பெரியார்
- பகுத்தறிவு பகலவன்
- சுய மரியாதை சுடர்
- வைக்கம் வீரர்
ஆறுமுக நாவலர்
- நாவலர் - ஆதினத்தரால் அழைக்கப்பட்டவர்
- வசனநடை கைவந்த வள்ளலார் - பரிதிமாற் கலைஞரால் அழைக்கப்பட்டவர்
- உவமைக் கவிஞர்
- பாவேந்தரின் தாசன்
- இராசகோபால் (இயற்பெயர்)
புதுமைப்பித்தன்
- சிறுகதை மன்னன்
- விருதாசலம்(இயற்பெயர்)
முடியரசன்
- கவியரசு - குன்றக்குடி அடிகளார் அழைக்கப்பட்டவர்
- திராவிட நாட்டின் வானம்பாடி - அண்ணாவால் அழைக்கப்பட்டவர்
- துரைராசு (இயற்பெயர்)
கண்ணதாசன்
- முத்தையா (இயற்பெயர்)
- காரைமுத்து புலவர்
- வணங்காமுடி
- பார்வதி நாதன்
- ஆரோக்கியசாமி
- கமகப்பிரியா
ஈரோடு தமிழன்பன்
- விடிவெள்ளி
- செகதீசன் (இயற்பெயர்)
ஆனந்தரங்கர்
- இந்தியாவின் பெப்பிசு
- நாட்குறிப்பு வேந்தர்
இராமலிங்க அடிகள்
- புதுநெறிகண்ட புலவர் - பாரதியால் அழைக்கப்பட்டவர்
- திருவருட் பிரகாச வள்ளலார்
- வள்ளலார்
- பசிப்பிணி மருத்துவர்
- அருட்பா அருளிய அருளாளர்
- உத்தம மனிதர்
- இராமலிங்க அடிகள்
- அடிகளார்
- ஓதாது உணர்ந்த பெருமாள்
- அருட்பிரகாசம்
- தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்
- எத்திராசலு (எ) அரங்கசாமி (இயற்பெயர்)
பசும்பொன் முத்துராமலிங்கர்
- வேதாந்த பாஸ்கர்,
- பிரணவ கேசரி,
- சன்மார்க்க சண்டமாருதம்,
- இந்து புத்த சமய மேதை
- தேசியம் காத்த செம்மல்
காமராசரின் சிறப்புப் பெயர்கள்
- பெருந்தலைவர்
- படிக்காத மேதை
- கர்மவீரர்
- கறுப்புக் காந்தி
- ஏழைப்பங்காளர்
- தலைவர்களை உருவாக்குபவர்
சான்றோர்களின் மேற்கோள்கள் - தமிழ் இலக்கிய, இலக்கணம்
Please share your valuable comments