தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் பொருத்துதல்.

பாடத்தலைப்புகள்(toc)

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC  பொதுத்தமிழ் - Part - 3 பகுதி - இ தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்  6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு பகுதிக்காகப் தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் பொருத்துதல்

நீலவன் - முத்து கதைகள் 

க.கௌ.முத்தழகர் - அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள்

ஓவியர் ராம்கி - மரியாதைராமன் கதைகள், கிராமியக் கதைகள்.

கழனியூரன் - தாத்தா பாட்டி சொன்ன கதைகள்

அரவிந்த குப்தா - 'டென் லிட்டில் பிங்கர்ஸ்'

ஜானகிமணாளன் - அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்

சே.சுந்தரராசன், குறள்நெறி இலக்கியக் கதைகள்

பி.எம். முத்து - பண்பை வளர்க்கும் பண்பாட்டுக் கதைகள்


சிறுகதைகள்,tnpsc group 2 2a,tnpsc group 4 VAO,TET,


நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை 

  •  என் கதை
  • மலைக்கள்ளன்
  • தமிழ் வேந்தன்
  • அன்பு செய்த அறம்
  • அவளும் அவனும்
  • சங்கொலி 
  • தமிழ்த்தேன் 
  • மணிக் கண்ணன்
  • கவிதாஞ்சலி 
  • தமிழன் இதயம்
  • காந்தி அஞ்சலி

சுரதா

  • தேன்மழை 
  • துறைமுகம் 
  • அமுதும் தேனும்
  • சாவின் முத்தம் - முதல் நூல்
  •  உதட்டில் உதடு, 
  • பட்டத்தரசி, 
  • அமுதும் தேனும்
  • வார்த்தை வாசல் 
  • சிக்கனம்
  • அவை அடக்கம் 
  • துறைமுகம்
  • சுவரும் சுண்ணாம்பும்
  • சுரதாவின் கவிதைகள்

கண்ணதாசன் 

  • அர்த்தமுள்ள இந்துமதம் 
  • ஆட்டணத்தி ஆதிமந்தி
  • மாங்கனி 
  • தைப்பாவை 
  • சேரமான் காதலி 
  • இயேசு காவியம் 
  • வனவாசகம் 
  • சேரமான் காதலி 
  • வேலங்குடித் திருவிழா

சச்சிதானந்தன்

  • தமிழ் பசி
  • ஆனந்தத்தேன் - கவிதை
  • அன்னபூரணி - புதினம்
  • யாழ்பாணக்காவியம்

சுப்ரபாரதிமணியன்

  • பின்னல், 
  • வேட்டை, 
  • தண்ணீர் யுத்தம், 
  • புத்துமண், 
  • கதை சொல்லும் கலை 
  • பள்ளி மறுதிறப்பு

திருக்குறளார் வீ. முனிசாமி

  • வள்ளுவர் உள்ளம், 
  • வள்ளுவர் காட்டிய வழி, 
  • திருக்குறளில் நகைச்சுவை,
  • உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்,
  • சிந்தனைக் களஞ்சியம்

கல்யாண்ஜி

  • கலைக்க முடியாத ஒப்பனைகள், 
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், 
  • உயரப் பறத்தல், 
  • ஒளியிலே தெரிவது 
  • ஒரு சிறு இசை
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.

உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 

தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் பாதம் என்னும் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார்.

ஜூல்ஸ் வெர்ன்

'அறிவியல் புனைகதைகளின் தலைமகன்' என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். 

இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். 

அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். 

  • எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, 
  • பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்,
  • ஆழ்கடலின் அடியில்

 உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். 

அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. 

சுப்ரபாரதிமணியன் 

பள்ளி மறுதிறப்பு என்னும் இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.

இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்.

சுப்ரபாரதிமணியன் நடத்திய இலக்கிய இதழ் கனவு 

உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

  • தமிழக அரசு சிறந்த நாவல் பரிசு (சாயத்திரை நாவலுக்காக)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad