தமிழ்ச்சொல், கலைச்சொல் அறிவோம்

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

தமிழ்ச்சொல் அறிவோம்

English to Tamil Meaning

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் - TNPSC - Group 4 & Group 2 Syllabus - கலைச்சொல் அறிவோம்

தமிழ்ச்சொல்
தமிழ்ச்சொல்

English Word
தமிழ்ச்சொல்
Clock wise
வலஞ்சுழி
Internet
இணையம்
Search engine
தேடுபொறி
Facebook
முகநூல்
Whats-app
புலனம்
Anti Clock wise
இடஞ்சுழி
Voice Search
குரல்தேடல்
Touch Screen
தொடுதிரை
App
செயலி
E-mail
மின்னஞ்சல்
Continent
கண்டம்
Climate
தட்பவெப்பநிலை
Weather
வானிலை
Migration
வலசை
Sanctuary
புகலிடம்
Gravitational Field
புவிஈர்ப்புப்புலம்
Artificial Intelligence
செயற்கை நுண்ணறிவு
Satellite
செயற்கைக் கோள்
Super Computer
மீத்திறன் கணினி
Intelligence
நுண்ணறிவு
Commodity
பண்டம்
Ferries
பயணப்படகுகள்
Heritage
பாரம்பரியம்
Consumer
நுகர்வோர்
Voyage
கடற்பயணம்
Entrepreneur
தொழில் முனைவோர்
Adulteration
கலப்படம்
Merchant
வணிகர்
Education
கல்வி
Primary School
தொடக்கப் பள்ளி
Higher Secondary School
மேல்நிலைப் பள்ளி
Library
நூலகம்
Escalator
மின்படிக்கட்டு
Lift
மின்தூக்கி
E-Mail
மின்னஞ்சல்
Compact Disk (CD)
குறுந்தகடு
E-Library
மின்நூலகம்
E-Magazine
மின் இதழ்கள்
E-Book
மின்நூல்
Welcome
நல்வரவு
Sculptures
சிற்பங்கள்
Chips
சில்லுகள்
Ready made Dress
ஆயத்த ஆடை
Makeup
ஒப்பனை
Tiffin
சிற்றுண்டி

Patriotism
நாட்டுப்பற்று
Art Gallery
கலைக்கூடம்
Literature
இலக்கியம்
Knowledge of Reality
மெய்யுணர்வு
Trust
அறக்கட்டளை
Volunteer
தன்னார்வலர்
Junior Red Cross
இளம் செஞ்சிலுவைச் சங்கம்
Scouts & Guides
சாரண சாரணியர்
Social Worker
சமூகப் பணியாளர்
Humanity
மனிதநேயம்
Mercy
கருணை
Transplantation
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
Nobel Prize
நோபல் பரிசு
Lorry
சரக்குந்து
Vowel
உயிரெழுத்து
Consonant
மெய்யெழுத்து
Homograph
ஒப்பெழுத்து
Monolingual
ஒரு மொழி
Conversation
உரையாடல்
Discussion
கலந்துரையாடல்
Storm புயல்
Tornado சூறாவளி
Sea Breeze கடற்காற்று
Land Breeze நிலக்காற்று
Whirlwind சுழல்காற்று
Tempest
பெருங்காற்று

6 ம் வகுப்பு சமச்சீர் கல்வி 

TV டிவி - தொலைக்காட்சி

Telephone டெலிபோன் -  தொலைபேசி

Fan ஃபேன் - மின்விசிறி 

Radio ரேடியோ - வானொலி 

Tiffan டிபன் - சிற்றுண்டி 

Tea டீ - தேநீர்

Coffee காஃபி - குளம்பி நீர் 

Chair சேர் - நாற்காலி

Light லைட் - விளக்கு

Current கரண்ட் - மின்சாரம் 

தம்ளர் - குவளை

Post office போஸ்ட் ஆபீஸ் - அஞ்சல் நிலையம்

Cycle சைக்கிள் - மிதிவண்டி

Road ரோடு - சாலை 

Platform பிளாட்பாரம் - நடைமேடை

Flight பிளைட் - வானூர்தி

Office ஆபீஸ் - அலுவலகம்

Bank பேங்க் - வங்கி

Cinema சினிமா - திரைப்படம்

Theatre தியேட்டர் - திரையரங்கு

Typewriter டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி

Hospital ஆஸ்பத்திரி - மருத்துவமனை

Bus பஸ் - பேருந்து

கார் - மகிழுந்து 

Bus stand - பேருந்து நிலையம்

Train - இரயில் வண்டி , புகைவண்டி, தொடர்வண்டி

Railway station - புகைவண்டி நிலையம், தொடர்வண்டி நிலையம் , இரயில் நிலையம் 

Photo - புகைப்படம் 

Black board - கரும்பலகை 

Computer கம்ப்யூட்டர் - கணினி

Internet இண்டர்நெட் - இணையம்

College காலேஜ் - கல்லூரி

School ஸ்கூல் - பள்ளி

University யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம் 

Science சயின்ஸ் - அறிவியல்

Telescope டெலஸ்கோப் - தொலைநோக்கி

Thermometer தெர்மாமீட்டர் - வெப்பமானி

Microscope மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி

Number நம்பர் - எண்

Governer - ஆளுநர் 

Sweet stall - இனிப்பகம் 

Tubelight - குழல் விளக்கு 

Cycle stand - மிதிவண்டி நிலையம்

பிளாஸ்டிக் - நெகிழி 

Media மீடியா - ஊடகம் 

Sensors - நுண்ணுணர்வுக் கருவிகள்

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

ஓரிரு சொற்களில் விடை தருக.

அ. பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது ?

பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் நெகிழி

ஆ. பிளாட்பாரம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது ?

பிளாட்பாரம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் நடைமேடை.

இ. டிரெயினை என்னென்ன வேறு பெயரில் நாம் கூறுகிறோம்?

டிரெயினை இரயில் வண்டி , புகைவண்டி, தொடர்வண்டி என வேறு பெயரில் நாம் அழைக்கிறோம்.

உரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.

அ. போர்டு - கரும்பலகை 

ஆ. ஸ்கூல் - பள்ளி 

இ. டிரெயின் - இரயில் வண்டி

பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன். 

அழைப்பு மணியை அழுத்தினான் கணியன்.

3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.

மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்.

4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இன்று பல்வேறு துறைகளிலும் எந்திர மனிதன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக. 

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரைவோலை, வங்கி, மின்னணு மயம். பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)

கரன்சி நோட்- பணத்தாள்

பேங்க் - வங்கி

செக்- காசோலை

டிமாண்ட் டிராஃப்ட்- வரைவோலை

டிஜிட்டல்- மின்னணு மயம்

டெபிட் கார்டு-பற்று அட்டை

கிரெடிட் கார்டு- கடன் அட்டை

ஆன்லைன் ஷாப்பிங்- இணையத்தள வணிகம்

ஈ-காமர்ஸ்- மின்னணு வணிகம்

7 ம் வகுப்பு கலைச்சொல் அறிவோம்

ஊடகம் - Media

மொழியியல் - Linguistics

ஒளியியல் - Phonology

 Journalism- பருவ இதழ்

Puppetry - பொம்மலாட்டம்

எழுத்திலக்கணம் - Orthography

இதழியல் - Magazine

உரையாடல் - Dialogue

தீவு - Island

Forest Conservator - வன பாதுகாவலர் 

Natural Resource - இயற்கை வளம்

Wild Animals - வன விலங்குகள்

Parable - உவமை

Jungle - வனவியல்

Forestry - காடு

பல்லுயிர் மண்டலம் - Bio Diversity

கதைப்பாடல் - Ballad

Courage - துணிவு

Sacrifice - தியாகம்

Political Genius - அரசியல் மேதை

Elocution - பேச்சாற்றல்

Unity - ஒற்றுமை

Slogan - முழக்கம்

Equality - சமத்துவம்

7ம் வகுப்பு கடல் தொடர்பான கலைச்சொல் அறிவோம்

கலங்கரை விளக்கம் - Light house

துறைமுகம் - Harbour

பெருங்கடல் - Ocean

கப்பல் தொழில்நுட்பம் - Marine technology

புயல் - Storm

மாலுமி - Sailor

கடல்வாழ் உயிரினம் - Marine creature

நீர்மூழ்கிக்கப்பல் - Submarine

நங்கூரம் - Anchor

கப்பல்தளம் -  Shipyard

சூறாவளி - Tornado

கடற்காற்று - Sea Breeze 

நிலக்காற்று - Land Breeze 

சுழல்காற்று - Whirlwind

பெருங்காற்று - Tempest

7ம் வகுப்பு கலைச்சொல் அறிவோம்

கோடை விடுமுறை - Summer Vacation

நீதி - Moral

குழந்தைத் தொழிலாளர் - Child Labour

சீருடை - Uniform

பட்டம் - Degree

கல்வியறிவு - Literacy

வழிகாட்டுதல் - Guidance

ஒழுக்கம் - Discipline

படைப்பாளர் - Creator

சிற்பம் - Sculpture

கலைஞர் - Artist

கல்வெட்டு - Inscriptions

கையெழுத்துப்படி - Manuscripts

அழகியல் - Aesthetics

தூரிகை - Brush

 கருத்துப்படம் - Cartoon

குகை ஓவியங்கள் - Cave paintings

நவீன ஓவியம் - Modern Art


7ம் வகுப்பு கலைச்சொல் அறிவோம்

நாகரிகம் - Civilization

நாட்டுப்புறவியல் - Folklore

அறுவடை - Harvest

நீர்ப்பாசனம் - Irrigation

அயல்நாட்டினர் - Foreigner

வேளாண்மை - Agriculture 

கவிஞர் - Poet 

நெற்பயிர் - Paddy

பயிரிடுதல் - Cultivation

உழவியல் - Agronomy

குறிக்கோள் - Objective

பொதுவுடைமை - Communism

வறுமை - Poverty

செல்வம் - Wealth

கடமை - Responsibility

ஒப்புரவு நெறி - Reciprocity

லட்சியம் - Ambition

அயலவர் - Neighbour

நற்பண்பு - Courtesy

சமயம் - Religion

எளிமை - Simplicity

ஈகை - Charity

கண்ணியம் - Dignity

கொள்கை - Doctrine

தத்துவம் - Philosophy

நேர்மை - Integrity

வாய்மை - Sincerity

உபதேசம் - Preaching

வானியல் - Astronomy


தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad