இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
தமிழ்ச்சொல் அறிவோம்
English to Tamil Meaning
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் - TNPSC - Group 4 & Group 2 Syllabus - கலைச்சொல் அறிவோம்
தமிழ்ச்சொல் |
English Word |
தமிழ்ச்சொல் |
---|---|
Clock wise |
வலஞ்சுழி |
Internet |
இணையம் |
Search engine |
தேடுபொறி |
Facebook |
முகநூல் |
Whats-app |
புலனம் |
Anti Clock wise |
இடஞ்சுழி |
Voice Search |
குரல்தேடல் |
Touch Screen |
தொடுதிரை |
App |
செயலி |
E-mail |
மின்னஞ்சல் |
Continent |
கண்டம் |
Climate |
தட்பவெப்பநிலை |
Weather |
வானிலை |
Migration |
வலசை |
Sanctuary |
புகலிடம் |
Gravitational Field |
புவிஈர்ப்புப்புலம் |
Artificial Intelligence |
செயற்கை நுண்ணறிவு |
Satellite |
செயற்கைக் கோள் |
Super Computer |
மீத்திறன் கணினி |
Intelligence |
நுண்ணறிவு |
Commodity
|
பண்டம் |
Ferries
|
பயணப்படகுகள் |
Heritage
|
பாரம்பரியம் |
Consumer
|
நுகர்வோர் |
Voyage
|
கடற்பயணம் |
Entrepreneur
|
தொழில் முனைவோர் |
Adulteration
|
கலப்படம் |
Merchant
|
வணிகர் |
Education |
கல்வி |
Primary School |
தொடக்கப் பள்ளி |
Higher Secondary School |
மேல்நிலைப் பள்ளி |
Library |
நூலகம் |
Escalator |
மின்படிக்கட்டு |
Lift |
மின்தூக்கி |
E-Mail |
மின்னஞ்சல் |
Compact Disk (CD) |
குறுந்தகடு |
E-Library |
மின்நூலகம் |
E-Magazine |
மின் இதழ்கள் |
E-Book |
மின்நூல் |
Welcome |
நல்வரவு |
Sculptures |
சிற்பங்கள் |
Chips |
சில்லுகள் |
Ready made Dress |
ஆயத்த ஆடை |
Makeup |
ஒப்பனை |
Tiffin |
சிற்றுண்டி |
Patriotism
|
நாட்டுப்பற்று |
Art Gallery |
கலைக்கூடம் |
Literature |
இலக்கியம் |
Knowledge of Reality |
மெய்யுணர்வு |
Trust |
அறக்கட்டளை |
Volunteer |
தன்னார்வலர் |
Junior Red Cross |
இளம் செஞ்சிலுவைச் சங்கம் |
Scouts & Guides |
சாரண சாரணியர் |
Social Worker |
சமூகப் பணியாளர் |
Humanity |
மனிதநேயம் |
Mercy |
கருணை |
Transplantation |
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை |
Nobel Prize |
நோபல் பரிசு |
Lorry |
சரக்குந்து |
Vowel |
உயிரெழுத்து |
Consonant |
மெய்யெழுத்து |
Homograph |
ஒப்பெழுத்து |
Monolingual |
ஒரு மொழி |
Conversation |
உரையாடல் |
Discussion |
கலந்துரையாடல் |
Storm | புயல் |
Tornado | சூறாவளி |
Sea Breeze | கடற்காற்று |
Land Breeze | நிலக்காற்று |
Whirlwind | சுழல்காற்று |
Tempest |
பெருங்காற்று |
6 ம் வகுப்பு சமச்சீர் கல்வி
TV டிவி - தொலைக்காட்சி
Telephone டெலிபோன் - தொலைபேசி
Fan ஃபேன் - மின்விசிறி
Radio ரேடியோ - வானொலி
Tiffan டிபன் - சிற்றுண்டி
Tea டீ - தேநீர்
Coffee காஃபி - குளம்பி நீர்
Chair சேர் - நாற்காலி
Light லைட் - விளக்கு
Current கரண்ட் - மின்சாரம்
தம்ளர் - குவளை
Post office போஸ்ட் ஆபீஸ் - அஞ்சல் நிலையம்
Cycle சைக்கிள் - மிதிவண்டி
Road ரோடு - சாலை
Platform பிளாட்பாரம் - நடைமேடை
Flight பிளைட் - வானூர்தி
Office ஆபீஸ் - அலுவலகம்
Bank பேங்க் - வங்கி
Cinema சினிமா - திரைப்படம்
Theatre தியேட்டர் - திரையரங்கு
Typewriter டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
Hospital ஆஸ்பத்திரி - மருத்துவமனை
Bus பஸ் - பேருந்து
கார் - மகிழுந்து
Bus stand - பேருந்து நிலையம்
Train - இரயில் வண்டி , புகைவண்டி, தொடர்வண்டி
Railway station - புகைவண்டி நிலையம், தொடர்வண்டி நிலையம் , இரயில் நிலையம்
Photo - புகைப்படம்
Black board - கரும்பலகை
Computer கம்ப்யூட்டர் - கணினி
Internet இண்டர்நெட் - இணையம்
College காலேஜ் - கல்லூரி
School ஸ்கூல் - பள்ளி
University யுனிவர்சிட்டி - பல்கலைக்கழகம்
Science சயின்ஸ் - அறிவியல்
Telescope டெலஸ்கோப் - தொலைநோக்கி
Thermometer தெர்மாமீட்டர் - வெப்பமானி
Microscope மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
Number நம்பர் - எண்
Governer - ஆளுநர்
Sweet stall - இனிப்பகம்
Tubelight - குழல் விளக்கு
Cycle stand - மிதிவண்டி நிலையம்
பிளாஸ்டிக் - நெகிழி
Media மீடியா - ஊடகம்
Sensors - நுண்ணுணர்வுக் கருவிகள்
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise
ஓரிரு சொற்களில் விடை தருக.
அ. பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது ?
பிளாஸ்டிக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் நெகிழி
ஆ. பிளாட்பாரம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது ?
பிளாட்பாரம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் நடைமேடை.
இ. டிரெயினை என்னென்ன வேறு பெயரில் நாம் கூறுகிறோம்?
டிரெயினை இரயில் வண்டி , புகைவண்டி, தொடர்வண்டி என வேறு பெயரில் நாம் அழைக்கிறோம்.
உரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.
அ. போர்டு - கரும்பலகை
ஆ. ஸ்கூல் - பள்ளி
இ. டிரெயின் - இரயில் வண்டி
பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
அழைப்பு மணியை அழுத்தினான் கணியன்.
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இன்று பல்வேறு துறைகளிலும் எந்திர மனிதன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரைவோலை, வங்கி, மின்னணு மயம். பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
கரன்சி நோட்- பணத்தாள்
பேங்க் - வங்கி
செக்- காசோலை
டிமாண்ட் டிராஃப்ட்- வரைவோலை
டிஜிட்டல்- மின்னணு மயம்
டெபிட் கார்டு-பற்று அட்டை
கிரெடிட் கார்டு- கடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங்- இணையத்தள வணிகம்
ஈ-காமர்ஸ்- மின்னணு வணிகம்
7 ம் வகுப்பு கலைச்சொல் அறிவோம்
ஊடகம் - Media
மொழியியல் - Linguistics
ஒளியியல் - Phonology
Journalism- பருவ இதழ்
Puppetry - பொம்மலாட்டம்
எழுத்திலக்கணம் - Orthography
இதழியல் - Magazine
உரையாடல் - Dialogue
தீவு - Island
Forest Conservator - வன பாதுகாவலர்
Natural Resource - இயற்கை வளம்
Wild Animals - வன விலங்குகள்
Parable - உவமை
Jungle - வனவியல்
Forestry - காடு
பல்லுயிர் மண்டலம் - Bio Diversity
Please share your valuable comments