விசையும் அழுத்தமும் -அலகு 2- 8ம் வகுப்பு அறிவியல்

இப்பகுதியானது TNPSC general studies - குரூப் 2/ 2A, குரூப் 4/VAO எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொது அறிவியல் பகுதிக்காகப் 8ம் வகுப்பு அறிவியல்  அலகு 2 - விசையும் அழுத்தமும் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC முக்கிய கேள்விகள்

1. விசை ........ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

நியூட்டன் (N) 

2. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை ....... எனப்படும்.

உந்து விசை

3. ஒரு பொருளின் ஒரு சதுர மீட்டர் புறப்பரப்பின்மீது செங்குத்தாகச் செயல்படும் விசை அல்லது உந்துவிசை '........' என வரையறுக்கப்படுகிறது.

அழுத்தம்

4. அழுத்ததின் SI அலகு 

பாஸ்கல் 

5. புவியின் ஓலகு புறப்பரப்பின்மீது கீழ்நோக்கி செயல்படும் வளிமண்டல விசை அல்லது எடை 

வளிமண்டல அழுத்தம்

6. வளிமண்டல அழுத்தம் ..... என்ற கருவியால் அளக்கப்படுகிறது.

பாதரசமானி

7. பாதரசமானி ..... என்ற அறிவியல் அறிஞர் இதனைக் கண்டறிந்தார்.

டாரிசெல்லி

8. புவிப்பரப்பின் மேலிருந்து, உயரம் அதிகரிக்கும் போது வளிமண்டல அழுத்தம் 

குறைகிறது

9. கடல் மட்டத்தில் பாதரசத் தம்பத்தின் உயரம் 

76 செ.மீ அல்லது 760 மி.மீ

10. வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு 

நியூட்டன்/மீட்டர்² அல்லது பாஸ்கல்

11. பாஸ்கல் விதியின் பயன்பாடுகள்

நீரியல் உயர்த்திகள், வேகத்தடை, நீரியல் அழுத்தி

12. மழைத்துளிகள் இயற்கையாகவே கோள வடிவத்தைப் பெற்றிருப்பது

பரப்பு இழுவிசை

13. மரங்கள் மற்றும் தாவரங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக வேரிலிருந்து நீர் எவ்வாறு மேலே செல்கிறது? 

பரப்பு இழுவிசை

14. நீர்ச் சிலந்தியானது நீர்ப்பரப்பின்மீது எளிதாக நகர்ந்து செல்ல காரணம்

பரப்பு இழுவிசை

15. திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை

பரப்பு இழுவிசை 

16. பரப்பு இழுவிசை அலகு 

N/m

17. பாகியல் விசை அல்லது பாகுநிலை அலகு 

பாய்ஸ் 

18. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

அ. நின்று விடும்

ஆ. அதிக வேகத்தில் இயங்கும்

 இ. குறைந்த வேகத்தில் இயங்கும்

ஈ. வேறு திசையில் இயங்கும்

19. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?

அ. திரவத்தின் அடர்த்தி

ஆ. திரவத்தம்ப உயரம்

இ. அ மற்றும் ஆ

ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

20. கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

அ. 76 செ.மீ பாதரசத் தம்பம் 

ஆ. 760 செ.மீ பாதரசத் தம்பம்

இ. 176 செ.மீ பாதரசத் தம்பம்

ஈ.7.6 செ.மீ பாதரசத் தம்பம்

21. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.

அ. நீரியல் உயர்த்தி

ஆ. தடை செலுத்தி (பிரேக்)

இ. அழுத்தப்பட்ட பொதி 

ஈ. மேற்கண்ட அனைத்தும்

22. கீழ்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?

அ. கிரீஸ்

ஆ. நீர்

இ. தேங்காய் எண்ணெய் 

ஈ. நெய் 

23. அழுத்தத்தின் அலகு

அ. பாஸ்கல்

ஆ. N/m²

இ.பாய்ஸ்

. அ மற்றும் ஆ

24. ஆழம் அதிகரிக்கும்போது திரவ அழுத்தம்

அதிகரிக்கும்

விசையும் அழுத்தமும் -அலகு 2- 8ம் வகுப்பு அறிவியல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad