ஒலியியல் அலகு 6 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO

இப்பகுதியானது TNPSC general studies - குரூப் 2/ 2A, குரூப் 4/VAO எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொது அறிவியல் பகுதிக்காகப் 8ம் வகுப்பு அறிவியல்  அலகு 6 - ஒலியியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC முக்கிய கேள்விகள் 

ஒலியியல் அலகு 6 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO

1. .... வெற்றிடத்தில் பரவ முடியாது.

ஒலி

2. ....... பரவுவதற்கு காற்று போன்ற ஒரு ஊடகம் தேவை. 

ஒலி

3. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருட்களில் .......

அதிகம்

4. ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தவர்

தாமஸ் ஆல்வா எடிசன்

5. அலைநீளத்தின் அலகு

 மீட்டர் (மீ) 

6. அதிர்வெண்ணின் அலகு 

ஹெர்ட்ஸ் (Hz) 

7. காற்றில் ஒலியின் வேகம் 

331 m/s

8. காற்றில் உள்ள நீராவியின் அளவு 

ஈரப்பதம்

9. ஈரப்பதம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி .....

குறையும்

10. விண்வெளி வீரர்கள் ஒருவருக்கொருவர் ஒலி அலைகளை ...... மாற்றி தொடர்பு கொள்கிறார்கள்.

ரேடியோ அலைகளாக

11. குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசையானது, அலை பரவும் திசைக்குச் ..... இருக்கும்.

செங்குத்தாக

12. கம்பிகளில் உருவாகும் அலைகள் மற்றும் ஒலி அலைகள்

குறுக்கலைகள் 

12. ............ திட மற்றும் திரவங்களில் மட்டுமே உருவாகும்.

குறுக்கலைகள்

13. நெட்டலையில் துகள்கள் அவை பரவும் திசைக்கு ........ அதிர்வுறுகின்றன.

இணையாக

14. நீரூற்றுகளின் அலைகள் மற்றும் ஒரு ஊடகத்தில் பரவும் ஒலி அலைகள். 

நெட்டலைகள்

15. .......... திடப்பொருள், திரவங்கள் மற்றும் வாயுக்களிலும் உருவாகின்றன.

நெட்டலைகள்

16. பூகம்பத்தின்போது உருவாகும் அலைகள்

நெட்டலைகள்

17. நில அதிர்வு அலைகளை அறிந்து அவற்றைப் பதிவு செய்ய பயன்படும் கருவி

ஹைட்ரோஃபோன்

18. மெல்லிய ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே ..... என வரையறுக்கப்படுகிறது.

உரப்பு

20. உரப்பின் அலகு 

டெசிபல் (dB)

21. வீச்சின் அலகு 

'மீட்டர்' (m)

22. அதிர்வெண் அதிகமாக இருக்கும்போது ஒலியின் சுருதி .... இருக்கும். 

அதிகமாக

23. அதிக சுருதி ஒரு ஒலிக்கு ....... கொடுக்கிறது

மென்மையைக்

24. விசில், மணி,புல்லாங்குழல் மற்றும் வயலின் ஆகியவற்றால் உருவாகும் ஒலி ...... கொண்ட ஒலிகளாகும்.

அதிக சுருதி

25. பொதுவாக, ஒரு பெண்ணின் குரல் ஆணின் குரலை விட ........ கொண்டதாக இருக்கும்.

அதிக சுருதி

26. ஒரு பெண்ணின் குரல் ஆணின் குரலை விட ........ உள்ளது. 

மென்மையானதாக

27. சிங்கத்தின் கர்ஜனை மற்றும் மத்தளத்தின் ஓசை ஆகியவை ....... கொண்ட ஒலிக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

குறைந்த சுருதி 

28. 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண் கொண்ட ஒலி 

சோனிக் ஒலி அல்லது கேட்கக் கூடிய ஒலி 

29. குறிப்பிட்ட இந்த அதிர்வெண் உடைய ஒலிகளை மட்டுமே மனிதர்களால் கேட்க முடியும். 

20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ்

30. 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே அல்லது 20000 ஹெர்ட்ஸ்க்கு மேலே உள்ள ஒலியை மனிதர்களால் கேட்க ....... 

முடியாது

31. 20 ஹெர்ட்ஸுக்குக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி 

குற்றொலி அல்லது இன்ஃப்ராசோனிக் ஒலி 

32. நாய், டால்பின் போன்ற சில விலங்குகள் இந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளைக் கேட்க முடியும்.

20 ஹெர்ட்ஸுக்குக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி - குற்றொலி

33. இந்த ஒலி மனித இதயத்தின் அமைப்பை அறிய உதவுகின்றன.

குற்றொலி

34. 20000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி 

மீயொலி

35. வெளவால்கள், நாய்கள், டால்பின்கள் போன்ற சில விலங்குகள் ......... கேட்க முடிகிறது.

மீயொலிகளைக்

36. இது 'சோனோகிராம்' போன்ற மருத்துவப் பயன்பாடுகளில் விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மீயொலி



37. பாத்திரம் கழுவும் இயந்திரங்களிலும் இந்த ஒலி பயன்படுத்தப்படுகிறது.

மீயொலி

38. சோனார் அமைப்பில் கடலின் ஆழத்தைக் கண்டறியவும், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மீயொலி

39. இந்த அலைகள் வௌவால்கள் தங்களது வழியையும் இரையையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.

மீயொலி

40. எக்காளம், புல்லாங்குழல், ஷெஹ்னாய் மற்றும் சாக்ஸபோன் ஆகியவை நன்கு அறியப்பட்ட சில

காற்றுக் கருவிகள்

41. வயலின், கித்தார் மற்றும் சித்தார் ஆகியவை ........உதாரணமாகும்.

கம்பிக் கருவிகளுக்கு 

42. மனிதரில் குரலானது தொண்டையிலுள்ள ..... எனப்படும் குரல் ஒலிப்பெட்டியில் உருவாகிறது.

லாரிங்கிஸ்

43. ஒழுங்கற்ற அதிர்வுகளால் ..... உருவாகிறது.

இரைச்சல்

44.  ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?

அ) காற்று

ஆ) உலோகங்கள்

இ) வெற்றிடம்

ஈ) திரவங்கள்

45. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது

அ) வேகம்

ஆ) சுருதி

இ) உரப்பு

ஈ) அதிர்வெண்

46. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?

அ) கம்பிக் கருவி

ஆ) தாள வாத்தியம்

இ) காற்றுக் கருவி

ஈ) இவை எதுவும் இல்லை

47. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

(அ) ஹார்மோனியம்

ஆ) புல்லாங்குழல்

இ) நாதஸ்வரம்

ஈ) வயலின்

48. இரைச்சலை ஏற்படுத்துவது

அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்

ஆ) வழக்கமான அதிர்வுகள்

இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்

ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

49. மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு

அ) 2 Hz முதல் 2,000 Hz வரை

ஆ) 20 H2 முதல் 2,000 Hz வரை

இ) 20 Hz முதல் 20,000 Hz வரை

ஈ) 200 Hz முதல் 20,000 Hz வரை

50. இரைச்சலால் ஏற்படுவது எது? 

அ) எரிச்சல் 

ஆ) மன அழுத்தம்

இ) பதட்டம் 

ஈ) இவை அனைத்தும்

51. ஒலி .... உருவாக்கப்படுகிறது.

அதிர்வுவால்

52. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் ..... எனப்படுகின்றன.

மீயோலி

ஒலியியல் அலகு 6 - 8ம் வகுப்பு அறிவியல் - Tnpsc general studies,group 2 2a,group 4 VAO


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad