தமிழ் ஆசிரியர்களின் இயற்பெயர்

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும். 

பாடத்தலைப்புகள்(toc)

  • சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • பாரதிதாசனின் இயற்பெயர்: சுப்புரத்தினம்
  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்: இயற்பெயர் சுப்பிரமணியன்
  • தாராபாரதி இயற்பெயர் :இராதாகிருஷ்ணன். 
  • முடியரசன் இயற்பெயர் : துரைராசு. 
  • காளமேகப்புலவர் இயற்பெயர் : வரதன்
  • வாணிதாசன் எத்திராசலு (எ) அரங்கசாமி (இயற்பெயர்)
  • தந்தை பெரியார் : ஈ. வெ. ராமசாமி 
  • திருவருட் பிரகாச வள்ளலார் : இராமலிங்க அடிகள்
  • திருநாவுக்கரசர் : மருள் நீக்கியார்
  • சுந்தரர்: நம்பி ஆரூரர்
  • சுரதா: இராசகோபால் 
  • புதுமைப்பித்தன்: விருதாசலம்
  • கண்ணதாசன்: முத்தையா 
  • ஈரோடு தமிழன்பன்: செகதீசன்
  • கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம்
மேலும் சில 

தமிழ் சான்றோர்களின் சிறப்புப் பெயர்கள்

தமிழ் அறிஞர்களின் மேற்கோள்கள்  


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad